காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டுமேன் கேட்டுக்கெ பராசக்தி “பராசக்தி படத்தை தடை செய்க” பராசக்தி படத்தை தடை செய்ய வேண்டும்; அப்படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைத்து காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்; படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை துணைத் தலைவர் அருண் பாஸ்கர் அறிக்கை..
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அருண் பாஸ்கர் 12.01.2026 புதிய தலைமுறை பராசத்தி திரைப்படத்திற்கு கண்டன அறிககை: காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு!! பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம்! படத்தில் இடம் முடித்தக்நாட்சிகள். 1. அனைத்து மாநிலங்களிலும்post onல் இந்தியில் மட்டும் தான் படிவங்கள் இனி நிரப்பப்பட வேண்டும் என்று 1965ல் காங்கிரஸ் காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்டுக்கதை 2. படத்தில் இருப்பு மங்கை இந்திரா காந்தி அவர்களை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசுகிற மாதிரியும் அதன் பின் இந்திரா காந்தி அவர்கள் வில்லத்தனமாக பேசும் வண்ணம் வசனங்களை வைத்துள்ளார்கள். இந்தபடத்தை தயாரித்த முட்டான கூட்டத்திற்கு மறைந்த தலைவர்களை திரையில் காண்பிக்கும் போது வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை பளையாக காடை என்பது சட்டத்தில் உள்ளது என்பதே தெரியாமல் படத்தை அவர்கள் இஷ்டத்திற்கு வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை எடுத்துள்ளார் இன்னும் ஒரு படி மேலே சென்று 12 Febraury 1045 அன்று கோயம்புத்தாகுக்கே வராத தியாகத் தலைவி இந்திரா காந்தியை அங்கு வந்ததாக படமாக்கி முன்ரவில் எரிந்து வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து கொடுக்கும் காட்சியெல்லாம் வரலாற்றில் நடைபெறவே இல்லை அதை படமாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இறுதியில் படம் முடிந்த பிறகு இதலைவர்களான அஜர் இத்திய காந்தி மற்றும் பிைரதம மந்திரி பகதூர் சாஸ்திரி அவர்கள் மூவரின் நிஜ புகைபடநறை கானபித்து காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தமிழர்களை பொள்ளாச்சியில் கட்டுக் கொன்றது என்று எந்த ஒரு ரமும் இல்லாமல் நம் கட்சியையும் தலைவர்களையும் பொய்யான தரவுகளுடன் சித்தரித்துள்ளது. இதை தவிர காங்கிரஸ் கொடியை சரிக்கும் காட்சியையும் படத்தில் நிணித்துள்ளனர். ஆக பொத்தம் இந்த படம் முழுவதுமே சித்தரிக்கப்பட்ட சொந்த கற்பளையில் வரலாற்றுக்கு முற்றிலும் காங்கிரஸ் கட்சி தாக்கும் வகையில் பல பொய்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். பராசக்தி படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைத்து காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை வடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டுமேன் கேட்டுக்கெ பராசக்தி..
#trending #tamilnews #sivakarthikeyan
#tamilcinema #parasakthi #flashnews
SUBSCRIBE:FLASH TAMIL NEWS

- Catégories
- Comedies Musicales

Commentaires